யை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

305 0

கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு சுமார் 95,000 வாகனங்கள் அதிவேகப் பாதையால் பயணித்துள்ளதாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க கூறினார்.

இதற்கிடையில் அதிவேகப் பாதையை பயன்படுத்தும் சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை செலுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்