கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் – விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை

54 0

கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.