பாதாள குழு உறுப்பினர்கள் 10 பேர் சிக்கினர்

94 0

பாதாள குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 10 பாதாள குழு உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி பாதாள குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 3 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.