இலங்கையில் நடக்கும் நூதன திருட்டு!

102 0

மென்பொருள் பொறியியலாளர் ஒருவரின் காரை திருடி எடுத்துச் சென்ற சந்தேகநபர், 4 நாட்களுக்குப் பின்னர் வாத்துவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்தியதில் சந்தேக நபரும் திருடப்பட்ட காரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார் பழுதுபார்க்கும் 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் முழுமையான விபரங்களும் கீழே உள்ள வீடியோவில்,