சட்டவிரோத வெடிப்பொருட்கள் மீட்பு

368 0

DSC07666சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 800 கிலோ கிராம் வெடி மருந்துகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.