கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

107 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (19) காலை  இந்தியாவின் பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.13 மணிக்கு  சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.55 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது என்று அந்த அதிகாரி கூறினார்.