கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய கப்பல்கள்

372 0

752ab50b0e2f6f31d16cf43aacd96ba5_XLஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
நல்லெண்ண விஜயமாக நேற்று வந்த இந்த இரண்டு கப்பல்களும் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும்.
இந்த இரண்டு நாட்களுக்குள் ஜப்பானிய கப்பலில் உள்ள வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன் பயிற்சி ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளனர்.