சிரியாவின் வான்படைத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
சிரியா நடத்திய இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சிரிய ஜனாதிபதி பசீர் அல் அசாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

