மே தினம் – அதிவேக பாதைகளில் பேரூந்துக்களுக்கு கட்டணம் இல்லை

305 0

மே தினத்தன்று அதிவேக பாதைகளில் பயணிக்கும் பேரூந்துக்களுக்கு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

சகல அரசியல் கட்சிகளிடமிருந்தும் கிடைக்க பெற்ற கோரிக்கைகள் ஆராயப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.