மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக சானக அயிலப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ரேணுகா ஹேரத் அண்மையில் காலமானார்.
இதனைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்கு, மாகாண சபை உறுப்பினர் சானக அயிலப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

