இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய இலங்கைப் பெண்ணொருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குவைட்டில் இருந்து இன்று அஇன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய இலங்கைப் பெண்ணொருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குவைட்டில் இருந்து இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.திகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது அவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

