உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

108 0

மஹவ, வலஸ்வெவ பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் மஹவ வலஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார் .

சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.