நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

359 0

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இதன்பேரில் குழந்தைகள் நல அலுவலர் குமுதா வடசேரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி  அனிதாவை கைது செய்தனர். கிரிஜாவை தேடி வருகின்றனர்.