ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை

383 0

பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆர்.கே நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் நூதன முறையில் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்மை சவப்பெட்டியில் வைத்து ஓ.பி.எஸ் அணி பரப்புரை மேற்கொண்டனர்.