சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்(காணொளி)

354 0

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்.

மூன்றுநாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சரை கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாளில்செட்டி மற்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி வொலண்டா பெஸ்ரர் உட்பட எண்மர் அடங்கிய குழுவினர் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.