தேரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

146 0

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி  ஜோதிடத்தில் புகழ் பெற்ற 44 வயதுடைய தேரர் ஒருவர் மீது காரில் வந்த நால்வர் தங்களை சிஐடி அதிகாரிகள் என கூறி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது .