ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் காலமானார்

245 0

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன தனது 80வது வயதில் காலமானார்.

இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.