பாகிஸ்தான் இலங்கைக்கு 3 மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை அனுப்பிவைத்துள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக பாகிஸ்தான் 10 மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை வழங்கியிருந்தது.
இதன் ஒரு பகுதியை தற்போது இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில் எஞ்சியுள்ள 7 மில்லியன் மெடரிக் டொன் அரிசியை இந்த மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள் அனுப்பிவைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

