யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்கள், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்ததாக எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ‘யொவுன்புர 2017’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குரல் சம்பந்தன்

