ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமல் செனரத்வினால் பாலித்த ரங்க பண்டாரவிடம் வழங்கப்பட்டது.

