2020 பாரிய கூட்டணி ஒன்றுக்கு ஜேவிபி தயாராகிறது!

210 0

2020ம் ஆண்டில் பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் வகையில் ஜேவிபி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் குவைத் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

தமது புதிய கூட்டணியில் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரும் அங்கம் பெறவுள்ளனர்.

அத்துடன் தமது திட்டம் குறித்து கிராமங்கள் தோறும் தெளிவாக்கல்கள் நடத்தப்படவுள்ளன என்று ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.