உதவி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு

242 0

உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கணகராஜ் இதனை தெரிவித்தார்.

குரல் கணபதி