சுகயீனமுற்று கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை மரணமடைந்துள்ளார்.
அவர் மறைந்த மர்ஹூம் மஜீத் எம்.பி யின் புதல்வரும் ஆவார். நஜீப் ஏ மஜீத் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பல அரசியல் உயர் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

