ஐ.டி.எச் – ராஜகிரிய வீதி – கொதடுவ மொரவிடிய பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

