சீனிமோதர கடற்பகுதியில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நேற்று மதியம் நீராட சென்ற மூன்று இளைஞர்களில் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் தங்காலை , பொலொன்வமாருவ மற்றும ்புவக்தண்டாவ பிரதேசங்களை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர்களாவர்.
காணாமல் போன இருவரை தேடி காவற்துறை / கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

