மஹிந்தானந்த மீது வழக்குப் பதிவு.!

334 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ரூ.39 இலட்சம் மோசடி செய்ததாகவே குறித்த வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.