கடமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

