உலக காற்பந்து தகுதிப்போட்டி – ஆஜண்டினா அதிர்ச்சி தோல்வி

361 0

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை காற்பந்து தகுதி காண் ஆட்டங்கள் உலகலாவிய ரீதியல் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், ஆஜண்டினா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற தகுதி காண் போட்டியில் ஆஜண்டினா அதிர்ச்சியடைந்துள்ளது.

இதில் எதிர்பார்க்காத வகையில் ஆஜண்டினா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றுள்ளது.