டெங்கு நோயால் ஒருவர் பலி !

28 0

நாடளாவிய ரீதியில் இதுவரை 75,712 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) டெங்கு நோயால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் டெங்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தேசிய டெங்குஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.