14 பில்லியன் டொலர் பங்குகளை மீளபெற முடியாத நிலை

356 0

ஐரோப்பிய ஒன்றித்தினால் ஜேர்மன் நாட்டு பங்கு சந்தையில் உள்ள 14 பில்லியன் டொலர் பெறுமதியான லண்டன் பங்குகள் மீள பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டுள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக துவங்கியுள்ளது.

இந்நிலமையிலேயே இந்த பங்குகளை மீள பெறும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.