சுதந்திர கட்சியின் இளைஞர் சம்மேளனம் 2 ஆம் திகதி

312 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் சம்மேளனம் அடுத்த மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்மேளனத்தின் போது, நாட்டின் இளைஞர் யுவதிகள் முகங்கொடுக்கும் 10 முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் யோசனை நிறைவேற்றி கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.