யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் தமிழ் மொழி மூல பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்(காணொளி)

384 0

கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

2016 ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றிய அருளானந்தம் அருள்நந்தன் எனும் மாணவன் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.