இலங்கையை சேர்ந்த திருமதி அழகி சாமிகா விதானவாசத்திற்கு கிடைகத்த வாய்ப்பு

164 0

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள Miss Unity World-2023 போட்டியில்  பங்குபற்றும் வாய்ப்பை இலங்கையை சேர்ந்த திருமதி அழகி சாமிகா விதானவாசம் பெற்றுள்ளார் .

இப் போட்டியின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 6ம் திகதி நடைபெறுவதால் சாமிகா நேற்று வெள்ளிக்கிழமை  (03)  இந்தியா புறப்பட்டார்.

சாமிகா இதற்கு முன்னர் மியன்மாரில் நடைபெற்ற “சர்வதேச திருமதி அழகுராணி” போட்டியில் கலந்துகொண்டதுடன் , பலர் அவரைப் பாராட்டினர்.

இந்த ஆண்டு, Miss Unity World-2023 போட்டிக்கு பல நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான அழகு ராணிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது .