இலங்கையை சேர்ந்த ஒருவர் தொடர்ந்தும் காசாவிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஒருவர் காசாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்,11 பேர் எல்லையை கடந்து எகிப்திற்குள் வந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு இலங்கையர்கள் எகிப்திற்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அவர்கள் இன்னமும் எகிப்திற்குள் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்
ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளார் இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளன

