03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

41 0

ஒவ்வொரு 03 மாதங்களுக்கும் ஒருமுறை மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.