உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் திரவியம், இரண்டு மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, ஆகியோர் தீயில் கருகி பலியாகினர்.காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சுத்திணறல் மயங்கி விழுந்து பலியானார்.
தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.”,
“தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

