யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு. 18.9.2023

235 0

யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வும், கண்காட்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வில் வேற்றின மக்களுக்கு திலீபனின் தியாக வேள்வி அடங்கிய துண்டுப்பிரசுரம் வளங்கப்பட்டது.