சுகாதார அமைச்சருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி திரட்டிய கையொப்ப பொது மனுக்கள் திரட்டின் தொகுப்பை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கையளிக்கப்பட்டது. 