கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் பலி

375 0

138538_33உக்ரைனின் தலைநகரில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பவெல் செரிமெட் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் 44 வயதானவர் என்பதுடன் அவர் சொந்த நாடு பெலரஸ் ஆகும். 

l 138538_55