இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி உள்நாட்டு விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார். இரத்மனாலை பலாலிக்கிடையிலான விமான நேரம் சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் என தெரிவித்ததோடு சேவையை வழங்கும் இரண்டு தனியார் நிறுவனங்களால் விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவை இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம் இரட்மனாலை யிலிருந்து பலாலிக்கு வருகை தந்த செஸ்னா 208 என்ற முதல் விமானத்தில் 12 பேர் பயணித்ததாகவும் தெரிவித்தார் ஒரு வழி டிக்கெட்டின் விலை ரூ. 22,000 எனவும்அதே சமயம் திரும்பும் பயணம் ரூ. 41,500. ஒரு பயணிக்கு 7 கிலோ பொருட்கள் அனுமதிக்கப்படுதாகவும் தெரிவித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி உள்நாட்டு விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்மனாலை பலாலிக்கிடையிலான விமான நேரம் சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் என தெரிவித்ததோடு
சேவையை வழங்கும் இரண்டு தனியார் நிறுவனங்களால் விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவை இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம் இரட்மனாலை யிலிருந்து பலாலிக்கு வருகை தந்த செஸ்னா 208 என்ற முதல் விமானத்தில் 12 பேர் பயணித்ததாகவும் தெரிவித்தார்
ஒரு வழி டிக்கெட்டின் விலை ரூ. 22,000 எனவும்அதே சமயம் திரும்பும் பயணம் ரூ. 41,500. ஒரு பயணிக்கு 7 கிலோ பொருட்கள் அனுமதிக்கப்படுதாகவும் தெரிவித்தார்.