ஜூலை முதல் நடத்துனர்களின்றி அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் இ.போ. ச. பஸ்கள்!

142 0
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும்  அனைத்துப்  பஸ்களையும் நடத்துனர்கள் இன்றி ஜூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தந்த பஸ்கள் புற்படுவதற்கு முன்னரே டிக்கெற் கள் வழங்கப்படும் என்றும், அந்த டிக்கெற்களை பஸ்ஸின் சாரதியே வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.