முகாமைத்துபணிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பெஸ்டோன்ஜி குழுமத்தை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றிருந்தார்.
தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை சிறப்பாக கையாண்டமைக்காகவும் சில்லறை விற்பனையில் மிகவும் சிறந்து விளங்கியமைக்காகவும் தென்கொரிய அரசாங்கம் பெஸ்டோன்ஜிக்கு விருதை வழங்கி கௌரவித்திருந்தது.

