தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.