திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த….(காணொளி)

234 0

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன், இணைந்து கல்வி அமைச்சும் செயற்பட்டு வருகின்றது.

இது தொடர்பில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி………