சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக…. (காணொளி)

292 0

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழுவிற்கான செலவு விபரம் இன்று வடக்கு விவசாய அமைச்சினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண நீர் வளங்கள் தொடர்பாக இன்று இடம்பெறும் விசேட அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.