தெரனியாகலை – மாகல பிரதேசத்தில் 45 வயதான நபரொருவரும், 7 வயதான வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயங்களுடன் சிறுமியின் தாய், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

