பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் அவசியம் -மைத்திரிபால சிறிசேன

448 0

Maithri-S1-720x480நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி – குண்டசாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது நீண்டகாலமாக தேவையாகவுள்ள ஒரு பிரச்சினையாகும்.
இலங்கை போக்குவரத்து சபையின் வீழ்ச்சி காரணமாக அந்த சபை  தொடர்பாக திருப்தி கொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.