அடிப்படை வசதிகள் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

354 0

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

காலை 9 மணிதொடக்கம் 11 மணிவரை இடம்பெற்ற குறித்த போட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்திரளானோர்கள் கலந்துக்கொண்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இதுவைர அரசிடமிருந்து கிடைக்காததை போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.