ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது-பிரித்தானியா தளிர்கள் அமைப்பு

238 0

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா தளிர்கள் அமைப்பு செய்துள்ளது.பாதிக்கப்பட்ட அம்பாறை மக்கள் பிரித்தானியா தளிர்கள் அமைப்பிற்கும் மக்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.