ஈருருளிப்பயணம் பெல்சியம் எல்லயை அடைந்தது, காணொளி.

575 0

ஈருருளிப் பயணம் நெதர்லாந்திலிருந்து பெல்சியம் எல்லைஅடைந்து, பெல்சியம் நாட்டின் உணர்வாளர்களும் அறவழிப்போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளவர்களும் மக்களும் அவர்களை வரவேற்று, தொடர்ந்தும் நீதிக்கான போராட்டம் பெல்சியம் நாட்டிற்குள் பயணிக்கிறது.